170
மாலம்பே தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிராக போராட்டம் நடத்தப்பட உள்ளது. நாடுதழுவிய எதிர்ப்பு போராட்டம் இன்றைய தினம் ஆரம்பமாகவுள்ளது.
இன்றைய தினம் ஊவா மாகணத்தில் எதிர்ப்பு போராட்டம் ஆரம்பிக்கப்படுவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, மாலபே தனியார் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவர்களின் பெற்றோர்கள் இன்று இரவு ஜனாதிபதியை சந்திக்கவுள்ளனர். இந்த சந்திப்பில் மாலபே பல்கலைக்கழக அதிகாரிகளும் கலந்துகொள்ளவுள்ளனர்.
Spread the love