188
இந்தோனேசிய கடற்படைக் கப்பல் ஒன்று இலங்கையில் நங்கூரமிட்டுள்ளது. நல்லெண்ண அடிப்படையிலான இந்தக் கப்பல் இலங்கைக்கு வந்துள்ளது.
இந்த கப்பல் நேற்று இலங்கை இலங்கை துறைமுகத்தை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கை மற்றும் இந்தோனேசிய கடற்படைகளுக்கு இடையில் பேச்சுவார்த்தை ஒன்றும் நடத்தப்பட்டுள்ளது.
Spread the love