149
அவுஸ்திரேலியாவின் மெல்ஃபோர்னின் வணிக மையம் ஒன்றில் மென்ரக விமானம் ஒன்று மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளதாபக தெரிவிக்கப்படுகின்றது. இந்த விமானத்தில் பயணம் செய்தோரை தவிர வேறு யாரும் உயிரிழக்கவில்லை என விக்டோரியா காவல்துறை உதவி ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
இயந்திர கோளாறு காரணமாக இந்த விமானம் விபத்துக்குள்ளானமாகவும் அவர் தெரிவித்துள்ளார். விமானம் டாஸ்மேனியாவின் பாஸ் நீரிணையின் அருகிலுள்ள கிங் தீவுக்கு பயணித்துக்கொண்டிருந்த வேளையிலேயே விபத்துள்ளாகியுள்ளதா தெரிவிக்கப்பட்டுள்ளது
Spread the love