144
முன்னாள் ஜனாதிபதி டி.பி. விஜேதுங்கவின் புதல்வி சித்ராங்கனி விஜேதுங்க இவ்வாறு காலமாகியுள்ளார். 60 வயதான சித்ராங்கனி திடீர் சுகயீனம் காரணமாக கண்டி தனியார் வைத்தியசாலை ஒன்றில் நேற்று அனுமதிக்கப்பட்டிருந்தார்.
பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு வைத்தியசாலை ஒன்றிற்கு மாற்றப்பட்டதாகவும் எனினும் சிகிச்சை பலனின்றி சித்ராங்கனி உயிரிழந்தார் என தெரிவிக்கப்படுகிறது.
அரசியலில் ஈடுபட உத்தேசித்துள்ளதாக அண்மையில் சித்தராங்கனி கருத்து வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Spread the love