150
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தொகுதி அமைப்பாளர்களுக்குமிடையிலான சந்திப்பு ஒன்று இன்று; ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றுள்ளது
தற்போதைய அரசியல் நடவடிக்கைகள் மற்றும் மாகாண அபிவிருத்தி நடவடிக்கைகளின் வினைத்திறனை மேம்படுத்தல் தொடர்பாக இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொகுதி அமைப்பாளர்கள் இது தொடர்பான தமது கருத்துக்களையும் முன்மொழிவுகளையும் முன்வைத்துள்ளனர்.
Spread the love