149
கேப்பாபுலவு மக்களுக்கான ஆதரவாக திருகோணமலையில் இன்று போராட்டம் இடம்பெற்றுள்ளது. சிவன் கோவிலடி திருஞானசம்பந்தர் வீதியில் மாலை 4மணிக்கு இடம்பெற்றுள்ள இந்தப் போராட்டத்தை திருகோணமலை பசுமை இயக்கத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர்.
வாழ்வாதார இடங்கள் நிராகரிக்கப்பட்ட தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளை உறுதிப்படுத்தவும், தங்களின் அடையாளங்களோடு தங்களுடைய மண்ணில் வாழ்வதற்கான நியாயமான கோரிக்கைகளின் போராட்டமாக இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் அமைந்திருந்தது.
Spread the love