165
புலம்பெயர் சமூகத்தை திருப்திபடுத்துவதே அரசாங்கத்தின் பிரதான நோக்கமாக அமைந்துள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான தரப்புக்களின் தேவைகளை நிறைவேற்றும் வகையில் தற்போதைய அரசாங்கம் கடமையாற்றி வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ள அவர், புதிய அரசியல் சாசனத்தை அறிமுகம் செய்வது தமிழீழ விடுதலைப் புலி ஆதரவு புலம்பெயர் சமூகத்தின் தேவைகளில் ஒன்றாக அமைந்துள்ளது எனவும், ஹோமாகம பிரதேசத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் சுட்டிக்காட்டியுள்ளார்.
Spread the love