167
எழுத்தாளர் கருணாகரனின் இரண்டு புத்தகங்களின் அறிமுக நிகழ்வு எதிர்வரும் 26.02.2017 ஞாயிற்றுக்கிழமை பி. ப. 3.00 மணிக்கு பளை, பச்சிலைப்பள்ளி ப. நோ. கூ. சங்கத்தின் மண்டபத்தில் நடைபெறவுள்ளது. ஒரு “புகைப்படக்காரன் பொய் சொல்ல முடியாது” என்ற நேர்காணல் தொகுதியும் “இரத்தமாகிய இரவும் பகலுமுடைய நாள் மற்றும் படுவான்கரைக்குறிப்புகள்” என்ற கவிதைத் தொகுதியும் இந்த நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்டு, அது தொடர்பான விமர்சனங்களும் முன்வைக்கப்படவுள்ளன. அன்ரன் அன்பழகன் தலைமையில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வில் வ. ஜீவரத்தினம், யதார்த்தன், சிராஜ் மஷ்ஹ்ர், ப. தயாளன் ஆகியோர் உரையாற்றுகின்றனர்.
Spread the love