189
சிரியாவின் ஹோம்ஸ் நகரின் மையப்பகுதியில் இன்று நிகழ்ந்த தற்கொலைக்குண்டுத் தாக்குதல்களில் 42 பேர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர்.
ஹோம்ஸ் மாநிலத்தில் உள்ள ராணுவ உளவுத்துறை தலைமை அலுவலத்தின் மீது இரு பிரிவுகளாக வந்த ஆறுபேர் அடுத்தடுத்து பல குண்டுத்தாக்குதல்களை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது. காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகாமையில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love