175
அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்த போது தாம் அவரை ஒருமுறை சந்தித்ததாக தமிழக ஆளுநர் ராவ் தெரிவித்துள்ளார்.
இணையம் ஒன்றுக்கு அவர் எழுதிய கட்டுரையில் ஜெயலலிதாவைப் பார்க்க சில முறைகள் சென்றிருந்ததாகவும் அப்படி சென்றபோது ஒருமுறை மட்டும் ஜெயலலிதா தன்னைப் பார்த்து கட்டை விரலை உயர்த்தி தாம் குணமடைந்து வருவதை உணர்த்தினார் எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் தனது பதவிக்காலங்களில் நேர்ந்த பல்வேறு அனுபவங்களையும் குறித்த கட்டுரையில் எழுதியுள்ளார்.
Spread the love