168
தமிழ்நாபட்டின் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் 20க்கு மேற்பட்டோர் மீனவர் படகில் கடலுக்கு சுற்றுலா சென்ற நிலையில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 9 பேர் உயிரிழந்தனர். கடலில் தத்தளித்த சிறுமி உள்பட 7 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். கடலில் மூழ்கிய மற்றவர்களை மீட்கும் பணியில் மீட்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.
உயிரிழந்த 9 பேரில் 4 பேர் பெண்களும் 2 பேர் சிறுவர்களும் ஆவர்;. மேலும் கடலில் மூழ்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.
Spread the love