173
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ராம்பின் புதல்வர்களுக்கு கனடாவில் கடுமையான பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. டொனால்ட் ட்ராம்பின் புதல்வர்களான டொனால்ட் ட்ராம்ப் ஜூனியர் மற்றும் எரிக் ட்ராம்ப் ஆகியோர் கனடவின் வான்கூவருக்கு சென்றுள்ளனர்.
இவர்களுக்கு உளவுப்படையினர் கடுமையான பாதுகாப்பை வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ட்ராம்ப் ஹோட்டல் மற்றும் கட்டடமொன்றை அங்குரார்ப்பணம் செய்யும் நிகழ்வில் பங்கேற்பதற்காக இருவரும் கனடாவிற்கு சென்றுள்ளனர். அமெரிக்க புலானாய்வுப் பிரிவினர் கனேடிய பொலிஸாரும் தீவிர பாதுகாப்பு வழங்கியுள்ளனர்.
Spread the love