180
புதிய பிரதம நீதியரசராக ப்ரியசாத் டெப் நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இன்று காலை பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். ஜனாதிபதி சட்டத்தரணியும் உச்ச நீதிமன்றின் நீதியசருமாகிய ப்ரியசாத் டெப், சேவை மூப்பு மிக்க நீதியரசர் என்பது குறிப்பிடத்தக்கது. ப்ரியசாத் டெப்பை பிரதம நீதியரசராக நியமிப்பதற்கான பரிந்துரையை அரசிலய் சாசன சபை கடந்த வாரம் அனுமதித்திருந்தது.
Spread the love