174
துபாய் டென்னிஸ் சாம்பியன்; போட்டியின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு கால் இறுதியில் ஜெர்மனி வீரர் கொஹ்லஸ்ரேய்பரை வீழ்த்தி அன்டிமுர்ரே அரை இறுதிக்கு தகுதி பெற்றுள்ளார். முதல்தர வீரரான அன்டி முர்ரே 6-7 , 6-1 என்ற செட் கணக்கில் ஜெர்மனி வீரர் கொஹ்லஸ்ரேய்பரை வீழ்த்தியுள்ளார். அன்டி முர்ரே அரை இறுதியில் பிரான்ஸ் வீரர் லூகஸ் போயில்லேவுடன் போட்டியிடவுள்ளார்.
Spread the love