178
மின் உற்பத்தி செய்வதற்கு போதியளவு நீர் இன்னமும் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது. மின்னுற்பத்தி நிலையங்களை அண்மித்த நீர்நிலைகளுக்கு ஒரளவு மழை வீழ்ச்சி கிடைக்கப்பெற்றுள்ள போதிலும் மின்னுற்பத்தி செய்வதற்கு தேவையாள அளவு நீர் கிடைக்கபெறவில்லை என மின்சக்தி மற்றும் சக்தி வலு அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த தினங்களில் பெய்த கடும் மழையினால் நீர்நிலைகளில் தசம் 3 வீத நீரே அதிகரித்துள்ளதாக அமைச்சின் ஊடக பேச்சாளர் சுலக்ஸண ஜயவர்தன குறிப்பிட்டுள்ளார்.
Spread the love