159
மருதானை காவல் நிலையத்தில் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இன்று மாலை இவ்வாறு காவல்துறை உத்தியோகத்தரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. தூக்கிட்ட நிலையில் குறித்த காவல்துறை உத்தியோகத்தரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
Spread the love