175
கூட்டு எதிர்க்கட்சி எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்துடன் ரத்தாகிவிடும் என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். கூட்டு எதிர்க்கட்சியின் சில நபர்கள் மேற்கொண்ட ஊழல் மோசடிகளுக்கு எதிராக எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்திற்குள் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றில் பங்கேற்ற போது; குறிப்பிட்டுள்ளார்.
மேலும் பாதாள உலகக்குழுவினரை கட்டுப்படுத்துவதற்கு கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்
Spread the love