165
புத்திஜீவிகளை ஊருவாக்குவதற்கு அறநெறிப்பாடசாலைகள் அவசியம் என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். தேசத்திற்கு சரியான சேவையாற்றக்கூடிய வகையிலேயே புத்திஜீவிகள் உருவாக வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டுக்கும் வீட்டுக்கும் பெறுமதி மிக்க புத்திஜீவிகளை உருவாக்குதவற்கு அறநெறிப்பாடசாலை முறைமை அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார். நற்பண்புகளுடைய புத்திஜீவிகளின் சேவையுடன் நாட்டை கட்டியெழுப்ப முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love