144
கூட்டு எதிர்க்கட்சியின் தலைவரான தினேஸ் குணவர்தனவின் இடத்தை, பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழப்பெருமவிற்கு வழங்க முடியாது என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
தினேஸ் குணவர்தன பாராளுமன்றில் ஒழுக்கயீனமாக நடந்து கொண்ட காரணத்தினால் அவருக்கு, பாராளுமன்றிற்குள் பிரவேசிக்க ஒருவார காலத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் கூட்டு எதிர்க்கட்சியின் குழுத் தலைவராக டலஸ் அழப்பெருமவை ஏற்றுக்கொள்ளுமாறு கோரியுள்ளனர்.
Spread the love