199
அரசாங்கத்தில் இணைந்து கொள்ளுமாறு பாராளுமன்ற உறுப்பினர் சமால் ராஜபக்ஸவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. முன்னாள் சபாநாயகராக கடமையாற்றியுள்ள சமால் ராஜபக்ஸ தற்போது கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகித்து வருகின்றார்.
இந்த நிலையில் அரசாங்கத்திற்கும் சமால் ராஜபக்ஸவிற்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருகின்றது. எனினும் இதுவரையில் இறுதித் தீர்மானங்கள் எதுவும் எடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
Spread the love