152
எதிர்க்கட்சியினரின் கருத்துச் சுதந்திரம் முடக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் டொக்டர் ரமேஸ் பதிரண தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றில் கருத்து வெளியிடும் சுதந்திரம் முடக்கப்பட்டுள்ளதாக வருத்தம் வெளியிட்டுள்ள அவர் கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கருத்துக்களை நசுக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
இதன் ஓர் கட்டமாகவே கூட்டு எதிர்க்கட்சியின் தலைவர் தினேஸ் குணவர்தனவிற்கு பாராளுமன்ற தடை விதிக்கப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love