162
சவூதி அரேபியாவின் முடிக்குரிய பிரதி இளவரசர் Mohammed bin Salman , அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ராம்பை சந்திக்க உள்ளார். அமெரிக்க ஜனாதிபதியை சந்திக்கும் நோக்கில் இளவைர் சல்மான் இன்று அமெரிக்கா நோக்கிப் புறப்பட்டுச் சென்றுள்ளார்.
உலகின் முதனிலை எரிபொருள் ஏற்றுமதியாளர்களில் ஒருவரான சவூதி, அமெரிக்காவுடன் வர்த்தக உறவுகளை மேம்படுத்திக்கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றது. ட்ராம்ப் பதவி ஏற்றுக்கொண்டதன் பின்னர் முதல் தடவையாக சவூதி அரேபியாவின் உயர் அதிகாரியொருவருடன் சந்திப்பு நடத்த உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love