163
ஜப்பானின் மிகப் பெரிய யுத்தக் கப்பலான இசுமோ இலங்கையில் நங்கூரமிட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்க ஜப்பான் கூட்டு இராணுவப் பயிற்சியில் பங்கேற்பதற்காக இந்த கப்பல் பயணிப்பதாகவும், அந்தப் பயண வழியில் இசுமோஇலங்கையில் தரித்து நிற்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் மே மாதம் இந்த கப்பல் இலங்கைக்கு வருகை தரும் என தெரிவிக்கப்படுகிறது. இந்தோனேசியா, சிங்கப்பூர், பிலிப்பைன்ஸ் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளின் துறைமுகங்களில் இந்த கப்பல் நங்கூரமிடவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
Spread the love
1 comment
This is as well another trajectory by next year would be the hight time for Sri Lankan general election and this Japan war ship would anchored over in Sri Lanka port. Let see how those political game and international affairs would move on in terms of our mother land at large.