198
சோமாலிய கடற் கொள்ளையர்கள், இலங்கைக் கொடியுடன் பயணித்த எரிபொருள் கப்பல் ஒன்றை கடத்தியிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த கப்பல் விபத்துக்குள்ளானது என அறிவிக்கப்பட்டதனைத் தொடர்ந்து, குறித்த கப்பல் சோமாலிய கடற்பரப்பினை நோக்கிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது டுபாய் அரசாங்கத்திற்கு சொந்தமான ஆரிஸ்13 என்ற கப்பலே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளது.
Spread the love