495
இலங்கை கல்வி நிர்வாக சேவை திறந்த போட்டி பரீட்சை 2ஆம் தரத்திற்கான ஆட்சேர்ப்பில் இரண்டாம் கட்டமாக 37 பேருக்கும் இலங்கை அதிபர் சேவை 3ம் ஆம் தரத்திற்கான இரண்டாம் கட்ட அதிபர்கள் 43 பேருக்கும் போதனா கல்வியற் கல்லூரி ஆசிரியர்கள் 106 ஆசிரியர் கல்வி சேவை பதவி உயர்வு 52 பேருக்கும் மொத்தமாக 238 பேருக்கு நியமனம் வழங்கும் நிகழ்வு கல்வி அமைச்சில் நடைபெற்றது. இந் நிகழ்வில் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம்¸ கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் உட்பட அமைச்சின் செயலாளர்கள் அதிகாரிகள் கலந்துக் கொண்டார்கள்.
Spread the love