187
தமக்கான வாழ்வாதாரம் கேப்பாப்பிலவில்தான் உள்ளது எனவும் எனவே தாம் நிம்மதியாக வாழ்வதற்கு எமது பூர்வீக காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் எனவும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கேப்பாப்பிலவு மக்கள் வலியுறுத்தியுள்ளனர். தமது பூர்வீகக் காணிகளை விடுவிக்குமாறு கோரி, ராணுவத் தலைமையகத்திற்கு முன்னால் இன்றுடன் 16வது நாளாக கேப்பாப்பிலவு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தநிலையில், இன்றைய தினம் கேப்பாப்பிலவு மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும்; வகையில் பொது அமைப்புக்கள் ஒன்றிணைந்து கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Spread the love
1 comment
படம் பிலக்குடியிருப்பு போராட்டம்.