151
அவுஸ்திரேலியாவை விடவும் இலங்கையில் இணையத்தின் வேகம் அதிகமாக காணப்படுகின்றது என தெரிவிக்கப்படுகிறது. உலகின் 108 நாடுகளில் இணையத்தின் வேகம் தொடர்பில் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இதில் அவுஸ்திரேலியா 51ம் இடத்தை வகிப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை மற்றும் கென்யா போன்ற நாடுகளை விடவும் அவுஸ்திரேலியா இணைய வேகத்தில் பின்னிலையில் உள்ளது என தெரிவிக்கப்படுகிறது. அதிக வேகமான இணையத்தை கொண்ட நாடாக தென்கொரியா திகழ்கின்றது.
Spread the love