136
இலங்கைக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் முனைப்புக்களில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளது. இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும் சமாதானத்தை நிலைநாட்டவும் ஒத்துழைப்பு வழங்கப்பட வேண்டுமென அமெரிக்கா தெரிவித்துள்ளது. இலங்கைக்கு ஆதரவான நாடுகள் ஓரணியாகத் திரண்டு, ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டுமென கோரியுள்ளது.
அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தின் பதில் பேச்சாளர் மார்க் சீ. டோனர் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு ஆதரவான வகையில் தீர்மானமொன்றை நிறைவேற்றும் முனைப்புக்களில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளது.
Spread the love