160
சர்வதேச நீதிபதிகளை கொண்ட நீதிபொறிமுறையை வலியுறுத்தி யாழில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்றைய தினம் காலை 10 மணியளவில் முன்னெடுக்கப்பட்டது.
யாழ்.நல்லூர் ஆலய முன்றலில் நடைபெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தினை அடுத்து பேரணியாக சென்று நல்லூர் கைலாசபதி பிள்ளையார் ஆலயத்திற்கு அருகில் உள்ள ஐ.நா அலுவலகத்தில் மகஜரும் கையளிக்கப்பட்டது.
Spread the love