170
திருகோணமலையில் டெங்கு நோயைக் கட்டுப்படுத்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க 50 லட்சம் ரூபா நிதி வழங்கியுள்ளார். அத்துடன் நிபுணத்துவ மருத்துவர் ஒருவர் உள்ளிட்ட 23 பேர் அடங்கிய குழுவொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம் நசீர் தெரிவித்துள்ளார்.
சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்னவின் உத்தரவிற்கு அமைய நான்கு மருத்துவர்கள் 19 தாதியர் உள்ளிட்ட பிரதிநிதிகள் குழுவொன்று கிண்ணியா பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
Spread the love