172
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ காலத்தில் நாட்டின் கல்வித்துறை சீர்குலைக்கப்பட்டதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க குற்றம் சுமத்தியுள்ளார். எம்பிலிப்பிட்டிய பகுதியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசாங்கம் கல்வித்துறையை கட்டி எழுப்பியுள்ளதாக தெரிவித்துள்ள அவர் இந்த அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் நாட்டில் கல்வித்துறை மேலும் மேம்படும் என குறிப்பிட்டுள்ளார்.
Spread the love