169
ரோம் பிரகடனத்தில் இலங்கை கைச்சாத்திட வேண்டுமென வட மாகாணசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் குற்றச் செயல்களில் ஈடுபட்டால் சர்வதேச நீதிமன்றில் வழக்குத் தொடரக்கூடிய வகையில் ரோம் பிரகடனத்தில் இலங்கை கைச்சாத்திட வேண்டுமென கோரப்பட்டுள்ளது. தற்போது இலங்கை ரோம் பிரகடனத்தில் கைச்சாத்திடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love