219
ஐ.எஸ். தீவிரவாதிகளின் மிரட்டலை தொடர்ந்து தாஜ் மஹால் அமைந்துள்ள ஆக்ரா நகர புகையிரத நிலையம் அருகே இன்று இரு குண்டுகள் வெடித்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் அமைந்துள்ள தாஜ் மஹாலை வெடிகுண்டுகளால் தகர்க்கப் போவதாக ஐ.எஸ். தீவிரவாதிகளால் மிரட்டல் விடுக்கப்பட்டிருந்ததனையடுத்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.
இந்தநிலையில் குண்டுவெடிப்புகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love