183
கார் ஓட்டப்பந்தயத்தில் சர்வதேச சம்பியன் பட்டம் மற்றும் தேசிய அளவில் பட்டம் வென்ற இந்திய வீரர் அஸ்வின் சுந்தர் மற்றும் அவரது மனைவி ஆகியோர் விபத்தில் உயிரிழந்துள்ளனர்.
பிரபல கார் பந்தைய வீரர் அஸ்வின் இலங்கையைச் சேர்ந்த நிவேதா என்பவரை திருமணம் செய்து ஒராண்டு நிறைவடைந்துள்ள நிலையில் நட்சத்திர ஹோட்டலுக்கு சென்று உணவருந்திவிட்டு இன்று அதிகாலை வேளையில் திரும்பிக் கொண்டிந்த வேளை இந்த பவிபத்து இடம்பெற்றுள்ளது.
காரின் டயர் வெடித்ததால் கட்டுப்பாட்டை இழந்த கார் தடுப்புச் சுவரை மோதியதாகவும் இதனால் கார் தீப்பற்ளிக் கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love