154
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை இரண்டாக பிளவடையச் செய்து புதிய கட்சியை உருவாக்குவதனால் ஐக்கிய தேசிய கட்சிக்கு மட்டுமே நன்மை என பிரதி அமைச்சர் சந்த பண்டார தெரிவித்துள்ளார். கேகாலையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட அவர் இதனை குறிப்பிட்டார்.
சுதந்திரக் கட்சியை பிளவடையச் செய்து தனிக் கட்சி அமைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அதன் ஊடாக ஐக்கிய தேசியக் கட்சிக்கு நன்மை கிடைக்குமே தவிர, சுதந்திரக் கட்சிக்கு எவ்வித நன்மையும் கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love