158
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் விசேட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகள், அமைச்சரவை மாற்றம் உள்ளிட்ட விடயங்கள் குறித்து இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
மேலும் நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளதுடன் அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது
Spread the love