193
சீனப் பாதுகாப்பு அமைச்சர் Chang Wanquan இலங்கைக்கு செல்ல உள்ளார். இலங்கை மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளுக்கான உத்தியோகபூர்வ பயணமொன்றை மேற்கொள்ளவுள்ள சீன பாதுகாப்பு அமைச்சர்இலங்கை நோக்கிப் புறப்பட்டுள்ளார்.
இலங்கை மற்றும் நேபாளத்துடனான சீன உறவுகளை வலுப்படுத்திக் கொள்ள இந்த பயணம் சந்தர்ப்பமாக அமையும் என தெரிவிக்கப்படுகிறது. சீனப் பாதுகாப்பு அமைச்சருடன் அந்நாட்டு கடற்படையின் பிரதித் தளபதி Su Zhiqian உம் பயணம் செய்ய உள்ளார்.
Spread the love