173
உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் வரிசையில் இலங்கை பின்டைந்துள்ளது. 2017ம் ஆண்டுக்கான மகி;ழ்ச்சியான நாடுகள் பட்டியல் அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி உலகின் மிகவும் மகிழ்ச்சியான நாடு என்ற பெருமையை நோர்வே வகிக்கின்றது. டென்மார்க், ஐஸ்லாந்து ஆகிய நாடுகள் முறையே இரண்டாம் மூன்றாம் இடங்களை வகிக்கின்றன.
2013-2015ம் ஆண்டுகளுக்கான மகிழ்ச்சியான நாடுகள் அறிக்கையில் 117ம் இடத்தை வகித்து வந்த இலங்கை, 2014-2016ம் ஆண்டு காலப்பகுதிக்கான அண்மைய அறிக்கையில் இலங்கை 120 இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளது.
Spread the love