145
இலங்கைக்கு நிபந்தனை அற்ற அடிப்படையில் ஆதரவளிக்கப்படும் என சீனா உறுதியளித்துள்ளது. சீன பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் சாங்க் வான்குவான் இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார். இலங்கையின் ஆயுதப் படைகளை பலப்படுத்துவதற்கு நிபந்தனை அற்ற அடிப்படையில் ஆதரவளிக்கப்படும் என பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தனவை சந்தித்த போது அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு பயிற்சிகளை வழங்கவும் இராணுவ தளவாடங்களை வழங்கும் தொடர்ந்தும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love