171
நான்கு வெளிநாட்டு பிரஜைகள் தடுப்புக் காவலிலிருந்து தப்பிச் சென்றுள்ளனர். நேற்றைய தினம் இரவு இவ்வாறு குறித்த பிரஜைகள் தப்பிச் சென்றுள்ளனர். இரண்டு நைஜீரிய பிரஜைகள், துருக்கிப் பிரஜை மற்றும் மாலைதீவுப் பிரஜை ஒருவர் உள்ளிட்டவர்கள் இவ்வாறு தப்பிச் சென்றுள்ளனர்.
குடிவரவு குடியகழ்வுச் சட்டங்களை மீறிச் செயற்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டு மிரியான தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த வெளிநாட்டுப் பிரஜைகளே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளனர்.
Spread the love