164
எந்தவொரு நேரத்திலும் ஜனாதிபதியினால் அமைச்சரவையில் திருத்தங்கைளச் செய்ய முடியும் என ஊடக அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார். அல்பிட்டிய பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதியினால் எந்த நேரத்திலும் அமைச்சரவையில் திருத்தங்கள் செய்ய முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
Spread the love