181
தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய, அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளை சந்திக்க உள்ளார். கட்சியின் செயலாளர்கள் மற்றும் பிரதிநிதிகளுடன் எதிர்வரும் 29ம் திகதி தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் சந்திப்பு நடத்த உள்ளார்.
தற்போதைய தேர்தல் சட்டங்கள், மாகாணசபை, உள்ளுராட்சி மன்றத் தேர்தல் உள்ளிட்டன குறித்து சந்திப்பில் கலந்துரையாடப்பட உள்ளது. நவீன வாக்களிப்பு முறைகள் அறிமுகம் செய்யப்பட வேண்டியது அவசியமானது என தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
Spread the love