153
53ம் ஆண்டை விடவும் பாரிளவில் ஹர்த்தால் நடத்தப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் போராட்டத்திற்காக நாடு ஆயத்தப்படுத்தப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ள அவர் அரசாங்கம் தொடர்ந்தும் தேர்தல்களை ஒத்தி வைத்து மக்களை ஏமாற்றி வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
Spread the love