173
பிரித்தானியாவின் நட்சத்திர டென்னிஸ் வீரர், அண்டி மரே டேவிஸ் கிண்ண காலிறுதிச் சுற்றுப் போட்டியில் பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. முழங்கையில் ஏற்பட்ட உபாதை காரணமாக இவ்வாறு போட்டியில் பங்கேற்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
எதிர்வரும் மாதம் பிரான்ஸில் டேவிஸ் கிண்ண காலிறுதிச் சுற்றுப் போட்டி நடைபெறவுள்ளது. உபாதை காரணமாக மியாமி ஓபன் போட்டித் தொடரிலும் மரே பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love