151
அமெரிக்காவில் பேருந்து ஒன்றும் பாரவூர்தி ஒன்றும் மோதிக் கொண்ட விபத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளதுடன் மூவர் காயமடைந்துள்ளனர். அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் தேவாலயத்துக்கு சொந்தமான பேரூந்து ஒன்றின் மீதே பாரவூர்தி மோதியுள்ளது. காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக அருகிலுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவாகள் அனைவரும் 61 முதல் 87 வயதுக்குட்பட்டவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
Spread the love