நியூசிலாந்தில் இடம்பெற்ற வீதிவிபத்தில் இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றையதினம் மாலை இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் மற்றையவர் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. உயிரிழந்தவர் இலங்கையைச் சேர்ந்த 56 வயதான காமினி விதானகே என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love
Add Comment