147
ஆந்திராவின் புதிய தலைநகரை உருவாக்குவதில் சிறப்பாக பணி யாற்றியதற்காக அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு சர்வதேச விருது வழங்கப்பட வுள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியா வில் வரும் 8-ம் தேதி இவ்விருது வழங்கப்படவுள்ளதாக அமெரிக்க இந்திய வர்த்தக கவுன்சில் அறிவித்துள்ளது. இதையொட்டி சந்திரபாபு நாயுடு வரும் 7-ம் தேதி அமெரிக்கா செல்லவுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
Spread the love