179
இலங்கைக்கு பயணிக்க வேண்டாம் என கட்டார் பயண எச்சரிக்கை விடுத்துள்ளது. கட்டார் வெளிவிவகார அமைச்சின் ஊடக அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் சில பகுதிகளில் பன்றிக் காய்ச்சல் எனப்படும் ஏ எச்.வன் என்.வன் நோய்ப்பரவல் ஏற்பட்டுள்ளதன் காரணமாகவே கட்டார் அரசாங்கம் இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளது.
Spread the love