146
எல்லை நிர்ணயம் குறித்த வர்த்தமானி அறிவித்தலை மும் மொழிகளிலும் வழங்கப்பட வேண்டுமென தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். தனக்கு சிங்களம் மற்றும் ஆங்கில மொழிகளில் மட்டுமே குறித்த அறிக்கை கிடைக்கப் பெற்றுள்ளதாக தெரிவித்த அவர் தனக்கு மும் மொழிகளிலும் வழங்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளர்h.
இதேவேளை வர்த்தமானி அறிவித்தலின் தமிழ் பிரதி அச்சகத்ததுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அச்சிடும் பணிகள் இன்னும் நிறைவடையவில்லை எனவும் அரச தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
Spread the love