139
Graphic shows large earthquake logo over broken earth and Richter scale reading
ஈரானின் முக்கியமான நகரங்களில் ஒன்றான மாஷாத் நகரில் இன்று பலமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக உள்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
6.1 ரிக்டர் அளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த உடனடி தகவல் ஏதும் வெளியாகவில்லை. கடந்த 2003 ஆம் ஆண்டு ஈரானின் தென்கிழக்கு பகுதியில் ஏற்பட்ட 6.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் சுமார் 26 ஆயிரம் மக்கள் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது
Spread the love